Cinema news 2 Tamil
தமிழில் சில படங்களில் குடும்பப் பங்கான கதைகளில் நடித்து வந்த கதாநாயகி பிரியா பவானி சங்கர் அவர்.இதே போன்ற கதைகள் தொடர்ச்சியாக அவருக்கு வருவதால் ,தன்னுடைய இமேஜை மேலும் உயர்த்துவதற்காக கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார்.இதனால் பல கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் வெளியேறிய நான்கெழுத்து நடிகை அசிமை குறை கூறிக் கொண்டே இருப்பவர்.இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களை கொண்டு உள்ளார்.இவர் பிக் பாஸ் 6 வில் இருக்கும் போது இவர் செய்த சில செயல்கள் அவருடைய கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் சோவை விட்டு வெளியேறியவுடன் தனது கணவரின் கோபத்தை குறைக்க உள்ளதாகவும் அவர் செய்தி வட்டாரங்களுக்கு தெரிவித்ததாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது.
0 Comments
Just Rs .500 per month
If you want link your page or add any advertisement in this webpage kindly visit https://goldratepage.blogspot.com/p/advertise-here.html